Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் புதன்கிழமை (17) இரவு மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்த அப்பகுதியைச்; சேர்ந்த எம்.ஆர்.றிஜான் (வயது 18) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டெலிகொம் வீதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் கடமையாற்றுகின்ற இவர், அவ்வர்த்தக நிலையத்தின் மேல்மாடிக்குச் சென்றுள்ளார். இதன்போது, வர்த்தக நிலையத்துக்கு அருகில் வீதியோரமாகச் செல்லும் மின் இணைப்பிலிருந்து இவருக்கு மின்சாரம் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
30 minute ago
36 minute ago