Gavitha / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா
முன்னாள் போராளிகளை சர்வதேசத்தின் உதவியுடன் பரிசோதனை செய்யவேண்டும் என்ற பிரேரணை கிழக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமினால், நேற்று வியாழக்கிழமை (25) முன்மொழியப்பட்ட பிரேரணையே இவ்வாறு நிறைவேற்றப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாணத்தில் உள்ள முன்னாள் போராளிகளை பரிசோதனை செய்யும் வகையில் வைத்தியர்கள் குழுவொன்றினை அமைப்பதற்குக் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் உறுதியளித்துள்ளதாகவும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
14 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
28 minute ago
34 minute ago