Princiya Dixci / 2016 நவம்பர் 21 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு, உறுகாமம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற 39 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை, இன்று திங்கட்கிழமை (21) பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டதாக, கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
உறுகாமம், பாரதிபுரத்தைச் சேர்ந்த பழனிவேல் மனோகரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (21) மீன்பிடிக்கச் சென்ற வேளை காணாமல் போயிருந்த நிலையிலேயே இவர் சடலமாக மீட்கப்பட்டதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025