2025 மே 07, புதன்கிழமை

மீன்பிடி வலைகள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 19 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எஸ்.பாக்கியநாதன், ஏ.எச்.ஏ. ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், 25 நன்னீர் மீனவர்களுக்கான மீன்பிடி வலைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு, ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில நேற்று (18); பிரதேச செயலக கட்டடத்தில் இடம்பெற்றது.

இதேவேளை, மீனவர்களின் தேவைகளைக் கேட்டறிந்துக்கொண்ட முதரமைச்சர்,  இன்னும் இரண்டு மாதத்திற்குள் அவர்களின் தேவைகளை நிறைவு செய்து தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இந்நிகழ்வில், அமைச்சின் காரியாலய உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X