2025 மே 19, திங்கட்கிழமை

மக்கள் வங்கி இளைப்பாறியோர் சங்கத்தின் பொதுக்கூட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2018 பெப்ரவரி 28 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் வங்கி இளைப்பாறியோர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் பொதுக்கூட்டம், மட்டக்களப்பு சன் சைன் ஹோட்டலில் நாளை (01) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக, அதன் தலைவர் எம்.எச்.எம்.இக்பால் தெரிவித்தார்.

உயிரிழந்த மக்கள் வங்கி ஊழியர்களுக்காக இக்கூட்டத்தில் விசேட பிரார்த்தனை மற்றும் புதிய நிர்வாக உறுப்பினர்களைத் தெரிவு செய்தல் போன்ற நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மக்கள் வங்கியில் கடமையாற்றி இளைப்பாறிய அனைத்து ஊழியர்களையும் கலந்துகொள்ளுமாறும் அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X