கே.எல்.ரி.யுதாஜித் / 2018 ஏப்ரல் 25 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்ட வெசாக் வைபவத்தை இம்முறை, மங்களகம, ஸ்ரீ தர்மராமய விகாரையில், விகாராதிபதி வண.பி.சந்தரத்தன ஹிமியின் ஆசிகளுடன், மாவட்ட செயலாளர் மா.உதயகுமார் தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
செங்கலடி பிரதேச செயலகம், இதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து வருகிறது என, பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெத்தினம் தெரிவித்தார்.
வெசாக் காட்சிப் பந்தல்கள், மாவட்ட செயலாளர் மா.உதயகுமாரால், வைபவ ரீதியாக அன்றைதினம் பிற்பகல் 6 மணிக்கு, ஒளியூட்டி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன.
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago