Suganthini Ratnam / 2017 மார்ச் 06 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு மாவட்ட ஜம்மிய்யத்துல் உலமா சபைக்கான புதிய நிர்வாகத் தெரிவு, ஏறாவூர் ஜாமியுல் அக்பர் பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (5) மாலை நடைபெற்றது.
இச்சபையின் தலைவராக காத்தான்குடி ஜம்மிய்யத்துல்; பலாஹ் அரபுக் கல்லூரியின் பிரதி அதிபர் மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
செயலாளராக மௌலவி எம்.முஸ்தபா இஸ்லாஹியும் பொருளாளராக மௌலவி எம்.அப்துல் மஜீத் மிஸ்பாஹியும் தெரிவு செய்யப்பட்டனர்.
இதன்போது, 2 உப தலைவர்களும் உப செயலாளர் ஒருவரும் நிர்வாக உறுப்பினர்கள் 11 பேரும் தெரிவு செய்யப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .