Kogilavani / 2016 டிசெம்பர் 02 , மு.ப. 08:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.எல்.ரி.யுதாஜித்
நகரத்திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் 200 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இவ்வீதிகளை காபட் இடும் பணிகள், நேற்று வியாழக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம.சார்ள்ஸ்;, மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.நெடுஞ்செழியன், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியிலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago