2025 மே 07, புதன்கிழமை

மட்டு.வில் சிறந்த முதியோர் இல்லங்கள் தெரிவு

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த முதியோர் இல்லங்களாக மூன்று முதியோர் இல்லங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதில் முதலாம் இடத்தை தாண்டவன்வெளி சென் ஜோசப் முதியோர் இல்லமும் இரண்டாமிடத்தை கல்லடி சுவாமி விபுலானந்தர் முதியோர் இல்லமும் மூன்றாமிடத்தை காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லமும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக சேவை உததியோகத்தர் எஸ்.அருள்மொழி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அலுவலகம் முதியோர் வாரத்தினையொட்டி மாவட்ட மட்டத்தில் நடத்திய சிறந்த முதியோர் இல்லங்களுக்கிடையிலான போட்டித் தெரிவின் அடிப்படையிலேயே மேற்படி முதியோர் இல்லங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X