2025 மே 13, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் அமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்,எஸ்.பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா

அரசியல் யாப்பு திருத்தம் தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் குழுவின் அமர்வு மட்டக்களப்பில் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் ஆரம்பமானது.

இன்று வியாழக்கிழமையும் நாளை வெள்ளிக்கிழமையும் இந்தக் குழுவின் அமர்வுகள் மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X