2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் 65,750.5 ஏக்கரில் சிறுபோக நெற்;செய்கை

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 11:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை  65,750.5 ஏக்கரில்  சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது என  மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், இன்று (4) தெரிவித்தார்.

இந்நிலையில், பெரிய நீர்ப்பாசனத்தின் கீழ் 54,027 ஏக்கரிலும் சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் 11,723.5 ஏக்கரிலும் சிறுபோக நெற்செய்கை  மேற்கொள்ளப்படவுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேலும், அம்பாறை மாவட்டத்தில்; நீர்ப்பாசனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் 5,000 ஏக்கருக்கும் மேற்பட்ட வேளாண்மைச் செய்கைக்கு நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .