Suganthini Ratnam / 2017 மே 10 , மு.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியாநாதன் ரீ.எல்.ஜவ்பர்கான், வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 8 கைதிகள் வெசாக் தினத்தையிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு குற்றச்செயல்களுக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யும் நிகழ்வில் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், சிறைச்சாலை நலன்புரி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
16 minute ago
19 minute ago
22 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
19 minute ago
22 minute ago