2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் துண்டுப்பிரசுரங்கள் வெளியீடு

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ், ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் 'மாவீரர் நாள் நவம்பர் 27'  என்று தலைப்பு இடப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் சனிக்கிழமை (26) இரவு போடப்பட்டுள்ளன.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் மட்டக்களப்பு நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் துண்டுப்பிரசுரங்கள் வீடுகளிலும் வீதிகளிலும் போடப்பட்டிருந்ததாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வந்தாறுமூலை வளாகச் சுவர்களில் சுவரொட்டிகள்  ஒட்டப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X