2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மட்டக்களப்பில் மக்கள் வங்கிக் கிளைகள் நான்கு இன்று திறந்திருக்கும்

கே.எல்.ரி.யுதாஜித்   / 2020 மார்ச் 27 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது மக்களின் நன்மை கருதி, மட்டக்களப்பில் நான்கு மக்கள் வங்கிக் கிளைகள் இன்று (27) காலை எட்டு மணி முதல், 12 மணி வரை திறந்திருக்கும் இன்று வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு நகர கிளை வாழைச்சேனை, களுவாஞ்சிகுடி, செங்கலடி ஆகிய நான்கு மக்கள் வங்கி கிளைகளும் இன்று பகல் 12 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதி நடவடிக்கைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்ற அவர்கள், இந்த மக்கள் வங்கிச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

 இதன்போது பணக் கொடுக்கல் வாங்கல்கள் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X