2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மட்டு. - கொழும்பு ரயில் சேவைகள் இரத்து

Princiya Dixci   / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மேல் மாகாணத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதால், மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான அனைத்து ரயில் சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளன.

தினமும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கு 3 ரயில் சேவைகளும் மட்டக்களப்பிலிருந்து மாகோவுக்கு 2 ரயில் சேவைகளும்  இடம்பெற்று வந்த நிலையில், இவை அனைத்தும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .