Freelancer / 2023 பெப்ரவரி 16 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித், எம் எஸ் எம் நூர்தீன்
ஒல்லாந்தரால் நிர்மாணிக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மட்டக்களப்பு கோட்டைக்கு, மட்டக்களப்பு வின்சன்ட் உயர் தர பாடசாலையின் சாரணிய அணியினர் கள விஜயமொன்றை, இன்று (15) மேற்கொண்டனர்.
பாடசாலையின் சாரணிய இயக்கத்துக்குப் பொறுப்பான ஆசிரியை ஜெய சக்தி புவீந்திரனின் வழிகாட்டலில் 5 சாரண அணியைக் கொண்ட 25 மாணவர்கள் இவ்விஜயத்தில் இணைந்துகொண்டனர். (N)

2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago