Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 08 , மு.ப. 03:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
சித்தாண்டிப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு நகருக்கு மண் அகழ்ந்து சென்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
அனுமதிப்பத்திரமின்றி மண் அகழ்ந்து செல்லப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து தாம்; சோதனை மேற்கொண்டபோது, மண் ஏற்றப்பட்ட ரிப்பர் ரக வாகனத்துடன், அதன் சாரதியைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ரிப்பர் ரக வாகனம் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago