2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டோருக்கு பிணை

Gavitha   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்

 

வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலை பிரதேசத்தில் சட்ட விரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த பெண்கள் இருவர் உட்பட மூவரை, புதன்கிழமை(30) பிணையில் விடுவித்த மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி எம். கணேசராஜா, எதிர்வரும் 07ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

குறித்த பிரதேசத்திலுள்ள காணிக்கு சொந்தமான இரு பெண்கள் மற்றும் சட்டவிரோத மண்அகழ்வில் ஈடுபட்டிருந்த கட்டட ஒப்பந்தக்காரர் ஒருவருடன் இணைந்து மணல் அகழ்வை மேற்கொள்ளும்போதே, பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X