Editorial / 2021 நவம்பர் 23 , பி.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசத்தில் 50 கால் போத்தல் மதுபானங்களுடன் நபரொருவரை, இன்று (23) அதிகாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.
விசேட புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து, வலையிறவு பாலத்தில் வைத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர், மதுபான போத்தல்களுடன் பயணித்த மோட்டர் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago