Janu / 2024 மே 30 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 16 வயதுடைய சிறுவன் புதன்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வாழைச்சேனை, ஹைராத் வீதியைச் சேர்ந்த ஆசிப் ஷைபுல்லாஹ் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .
குறித்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை (24) அன்று மயங்கி விழுந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உணர்வற்ற நிலையில் சிகிச்சை பெற்றுவந்த குறித்த சிறுவன் புதன்கிழமை (29) மரணமடைந்துள்ளார்.
மேலும் சிறுவனின் உடல் வைத்திய பரிசோதனைகளின் பின்னர் வியாழக்கிழமை (30) பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எச்.எம்.எம்.பர்ஸான்

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago