2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

மருத்துவ ஆய்வுகூடம் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாணத்தில் முதல்த் தடவையாக மட்டக்களப்பில் அதிநவீன முறையில் கணினி மயப்படுத்தப்பட்ட மெடி சிலோன் தனியார் மருத்துவ ஆய்வுகூடம் இன்று வியாழக்கிழமை  திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் ஏ.பாயிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்; கே.எல்.எம்.நக்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X