2025 மே 03, சனிக்கிழமை

மரக்கறி, பழக்கடைகள் அதிகரிப்பு

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கொரோனா வைரஸ் காரணமாக நிரந்தரத் தொழில்களில் ஈடுபட்டு வந்த பலரது தொழில்கள் பாதிப்படைந்துள்ளதால் மாற்றுத் தொழில்களை செய்து வருகின்றனர்.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மரக்கறிக் கடைகளும் பழவகைக் கடைகளும் அதிகம் திறக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறன.

அத்தோடு, குறித்த பகுதிகளில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாகனங்கள் மூலம் பொருள்களை கொண்டு வந்து விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X