கனகராசா சரவணன் / 2017 நவம்பர் 20 , பி.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள தொப்பிக்கலை ஈரக்குலம் காட்டுப் பகுதியில், மாட்டுவண்டியில் சென்று, சட்டவிரோதமாக மரங்களைக் கடத்தி வந்த கும்பலொன்று, பொலிஸாரை கண்டு தப்பியோடியுள்ளது.
இந்நிலையில், 7 மாட்டுவண்டிகள், இரண்டு மாடுகள், மரங்களை பொலிஸார் மீட்டுள்ளனரென, கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரக்கோன் தெரிவித்தார்.
இது தொடர்பான விசாரணைகளை, கரடியனாறு பொலிஸார் மேற்கோண்டுவருகின்றனர்.


அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .