Editorial / 2021 டிசெம்பர் 15 , பி.ப. 01:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாஞ்சோலை பிரதேசத்தில் இன்று (15) காலை 8 மணியளவில் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
சமைத்து கொண்டிருக்கின்ற போது திடீரென சமையல் அடுப்பு வெடித்துள்ளதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். சம்பவத்தின் போது, எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை.
வீட்டு விரைந்த கிண்ணியா பொலிஸார், சேதங்களை பார்வையிட்டனர். அத்துடன், சேதவிபரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர்.
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026