Editorial / 2020 செப்டெம்பர் 30 , பி.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆர்.ஜெயஸ்ரீராம்
கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள நாவத்தை, சின்னவெம்பு கடலில், பாலையடித்தோன, சந்திவெளியைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான இ.செல்லத்துரை (55 வயது) எனும் மீனவர் மூழ்கி உயிரிந்துள்ளார்.
நேற்று (29) நண்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
41 minute ago
44 minute ago