2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

மூத்த சமூக சேவையாளர் முகைதீன் ஹாஜியார் காலமானார்

Editorial   / 2018 ஏப்ரல் 02 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியின் மூத்த சமூக சே​வையாளர், எம்.ஐ.முகைதீன் ஹாஜியார், தனது 87ஆவது வயதில் இன்று (2), காலை காலமானார்.

இவர் காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக் கல்லூரியின் ஸ்தாபகர்களில் ஒருவரும், அதன் உப தலைவருமாவார். காத்தான்குடி அநாதைகள் இல்லத்தின் செயலாளராகவும் செயற்பட்டு வந்த இவர், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் என்பதோடு, பல சமூக சேவை நிறுவனங்களிலும் அங்கத்தவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X