Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெலிக்கந்தை பொலிஸ் பிரிவிலுள்ள மஹாவலித்தென்ன கிராமத்தில், 81 மில்லிமீற்றர் மோட்டார் வெடிகுண்டொன்று, நேற்று (09) கண்டெடுக்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.
குழாய் நீர் விநியோகத்துக்காக நிலத்தடியில் குழாய்களைப் பொருத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தபோது, இம்மோட்டார் குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
யுத்தக் காலத்தில் மறைத்து வைக்கப்பட்ட குண்டாக இது இருக்கலாமெனவும், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago