2025 மே 07, புதன்கிழமை

யானை தாக்கி ஒருவர் பலி

Niroshini   / 2015 செப்டெம்பர் 23 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்டூர்,நெல்லுச்சேனை பகுதியில் இன்று புதன்கிழமை மாலை குளத்தில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நபரொருவர் யானை தாக்குதலுக்கிலக்காகி உயிரிழந்துள்ளார்.

மண்டூர்,14ஆம் கொலணியை சேர்ந்த சோமசுந்தரம் தர்மரட்னம் (வயது 65)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X