Editorial / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல் . ஜவ்பர்கான் ,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பில் இருந்து பொலன்னறுவை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டு 38 வயது இளைஞர் பரிதாபமான முறையில் பலியான சம்பவம் செவ்வாய்க்கிழமை (3)மதியம் ஏறாவூரில் இடம்பெற்றுள்ளது
முச்சக்கரவண்டியை செலுத்திவந்த நபர், பாதுகாப்பற்ற புகையிரத கடவையைக் கடக்க முற்பட்ட போதே ரயிலில் மோதி விபத்துக்கு உள்ளானார். முச்சக்கர வண்டி முற்றாக சேதமடைந்துள்ளது. நபரும் ஸ்தலத்திலேயே பலியானார்.
இது தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .