2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாகரைப் பிரதேச சபைக்கு முதலமைச்சர் விஜயம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

வாகரைப் பிரதேச சபைக்கு  நேற்று வியாழக்கிழமை விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்,  பிரதேச சபையிலுள்ள குறைநிறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளார்.

இதன்போது  கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவிக்கையில்,  
'கிழக்கில் எந்த மூலையிலும் எந்தவொரு பொதுமகனும் எமது சபைகளைப் பற்றி, அங்கு நடைபெறும் மக்கள் சேவை, திண்மக்கழிவு அகற்றல், வெளிச்சம் பொருத்துதல், குடிநீர் வழங்கல், வடிகான் துப்பரவின்மை போன்ற எந்தக் குறைகளையும் கூறாத நிலைமைக்கு ஒவ்வொரு பிரதேச சபைகளும் தத்தமது கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X