2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வீட்டுத்தோட்ட வயல் விழா

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை காலை  வீட்டுத்தோட்ட வயல் விழா நடைபெற்றது.

இதன் உரையாற்றிய விவசாய திணைக்களத்தின் மட்டக்களப்பு உதவிப்பணிப்பாளர் வி.பேரின்பராசா, 'இன்று சந்தைகளில் விற்கப்படும் அதிகமான மரக்கறிவகைகள் இராசாயனப் பசளையுடன் தயாரிக்கப்பட்ட மரக்கறிகளே ஆகும். இராசாயனப் பசளை அற்ற மரக்கறிகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும். வீட்டுத்தோட்டத்திலேயே இவற்றை பெற்றுக்கொள்ளமுடியும். நாம் வீட்டுத் தோட்டங்களை உருவாக்க வேண்டும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X