2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

விபத்துடன் தொடர்புடைய சாரதி கைது

Suganthini Ratnam   / 2017 மார்ச் 03 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.எல்.ஜவ்பர்கான்

கல்லடிப் பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை இரவு இடம்பெற்ற விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் சாரதியை வானுடன் மட்டக்களப்பு நகரில் நேற்றிரவு கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி விபத்தில்; இந்து ஆலயப் பூசகரான இந்திரன் சாமி எனப்படும் ஆறுமுகன் வடிவேல் என்ற  சம்பவ இடத்தில் உயிரிழந்திருந்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X