Suganthini Ratnam / 2016 ஓகஸ்ட் 26 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
காத்தான்குடி மீன்பிடி இலாகா வீதியினை செப்பனிடும் பணியினை ஆரம்பிப்பதற்காக 9ஆம் கிளை சந்தியில் இடப்பட்டிருந்த வீதி அமைத்தல் தொடர்பான விளம்பரப் பலகை நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
இனந்தெரியாத நபர்கள் இதனைச் சேதமாக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago