Niroshini / 2015 நவம்பர் 11 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் “மகிழ்வான உலகம் பாதுகாப்பான எதிர்காலம்” எனும் தலைப்பிலான சிறுவர் விழிப்புணர்வு பேரணியும் பற்சுகாதார பரிசோதனையும் இன்று காத்தான்குடி ஹைறாத் வித்தியாலயத்தில் அதிபர் அஜீரா கலீல்தீன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது,பற்சிகிச்சை நிபுணர் கே.மேகநாதன் மாணவர்களுக்கான பற்சிகிச்சை முகாமை நடத்தினார்.
பெருமளவிலான மாணவர்கள் கலந்து கொண்ட சிறுவர் விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை மாணவர்கள் ஏந்தியிருந்தனர்.


5 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
21 Dec 2025