2025 மே 09, வெள்ளிக்கிழமை

வடிகான்கள் சுத்திகரிப்பு

Editorial   / 2019 ஒக்டோபர் 17 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வடிகான்களை சுத்தம் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மியின் வழிகாட்டலில் சபை உத்தியோகத்தர் ஏ.ஜீ.றபீக்கின் மேற்பார்வையில், குறித்த பணிகள் இடம்பெற்று வருகின்றது.

குறித்த வடிகான்களை சுத்தம் செய்து, மழைநீர் தேங்கி நிற்காமல் இலகுவில் வடிந்தோடுவதற்காக இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X