எம்.எம்.அஹமட் அனாம் / 2019 ஜூலை 08 , பி.ப. 06:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சியால் கால்நடைகள் உயிரிழக்கும் ஆபத்தான நிலைமை அதிகரித்துவருகின்றதால் இவ்விழப்புக்களை தவிர்க்கமுடியாமலுள்ளன. வாகரை,கதிரவெளி பகுதியிலுள்ள மானா குளத்தில் நீர் வற்றிய நிலையில் காணப்படுதால் கால்நடைகள் குடிப்பதற்கு நீர் இல்லாமல் தவிக்கின்றன. கதிரவெளி பகுதியிலுள்ள மானா குளம் புனரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் கால்நடைகளில் குடி நீர் பிரச்சனைக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கக் கூடிய நிலை காணப்படும் என பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .