Editorial / 2019 மார்ச் 19 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ், ரீ.எல்.ஜவ்பர்கான், வடமலை ராஜ்குமார், வடிவேல் சக்திவேல், வா.கிருஸ்ணா, ஆர்.ஜெயஸ்ரீராம், கே.எல்.ரி.யுதாஜித், எம்.எஸ்.எம்.நூர்தீன்
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் ஹர்த்தால் காரணமாக, கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள், இன்று (19) காலை முதல் ஸ்தம்பித்துள்ளன.
இந்த மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை என்பதுடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை.
மேலும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பாதுகாப்புக் கடமையில் பொலிஸார் ஈடுபட்டிருப்பதையும் காண முடிகின்றது.

27 minute ago
49 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
49 minute ago
50 minute ago