2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

வாழ்வியல் பயிற்சி

கே.எல்.ரி.யுதாஜித்   / 2018 ஏப்ரல் 11 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவிலிருந்து வருகை தரவிருக்கும் “திருக்குறள் மேதை - 16 கவனகர்” இராம கனக சுப்புரத்தினம் ஐயாவின் வாழ்வியல் பயிற்சி, மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

50 பேர் கலந்து கொள்ளக் கூடியதாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பயிற்சி, மாமாங்கம், கலாசார மண்டபத்தில் நாளை மறுதினம் (13) காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

வெற்றியின் இரகசியங்கள், சைவசித்தாந்தம் கூறும் சிவரகசியங்கள், ஆரோக்கியமாக வாழ உடல்நலக் குறிப்புகள், சித்தர்களின் வாசியோகக்கலை, பயிற்சி, தியான முறை என்பன இங்கு நேரடியாகக் கற்றுத்தரப்படும்.

முன்பதிவு செய்து கொள்ள, 07 77 39 36 03 என்ற அலைபேசி இலக்கத்துக்கு அழைக்கவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X