2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

விபத்தில் இரு கால்களும் துண்டிப்பு

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2018 ஓகஸ்ட் 26 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், நேற்று (25) இரவு இடம்பெற்ற விபத்தின் போது, தனது இரண்டு கால்களையும் இழந்துள்ளார் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.

கடமை நிமித்தமான பொலிஸ் பயிற்சிநெறி ஒன்றுக்காக, திருகோணமலை செல்லும் நோக்கில், கல்குடா பொலிஸ் நிலையத்திலிருந்து கடமை முடிந்து, பொலொன்னறுவை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த ஜீப் ரக வாகனம் மோதி, இவர் விபத்துக்குள்ளானார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X