வா.கிருஸ்ணா / 2018 ஜூலை 22 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் மழைக்காலங்களில் ஏற்படுகின்ற வெள்ள அனர்த்த அபாயங்களைக் குறைக்கு வகையில், பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இதன்கீழ், பிரதான வெள்ளம் வடிந்தோடும் கால்வாய்களைத் துப்பரவு செய்யும் வேலைத்திட்டங்கள், முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில், மட்டக்களப்பு மாநகர சபையால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன .
கருவப்பங்கேணி, ஜயந்திபுரம், நாவலடி, விஜெயபுரம், சின்ன ஊறணி ஆகிய கிராம சேவை பிரிவுகளில் உள்ள கால்வாய்களே துப்பரவு செய்யப்படுகின்றன.
25 minute ago
28 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
28 minute ago
31 minute ago