2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலைக்கு லயன்ஸ் கிளப் அன்பளிப்பு

Freelancer   / 2023 பெப்ரவரி 07 , மு.ப. 01:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகைக்காடு நிருபர்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு லயன்ஸ் கிளப் அமைப்பால் 3.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான Multi Parameter Monitors, ஒட்சிசன் சிலின்டர்கள் என்பன வழங்கிவைக்கப்பட்டன.

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஆசாத் ஹனீபாவால் இணைப்புச் செய்யப்பட்ட இந்நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம் றிபாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

குறித்த நிகழ்வில், லயன்ஸ் கிளப் அமைப்பின் உயர்மட்ட அதிகாரிகள், சம்மாந்துறை கோல்டன் சிட்டி அமைப்பினர், திட்டமிடல் வைத்தியர் நியாஸ் அஹமட் உள்ளிட்ட சுகாதார உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் பங்குபற்றியிருந்தார்கள். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X