2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பதியதலாவ பகுதியில் 75 மி.மீ. மழை வீழ்ச்சி

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.கிஷாந்தன்

நுவரெலியா மாவட்டத்தின் வலப்பனை, பதியதலாவ பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை  75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி தெரிவித்தார்.

இந்த மழையைத் தொடர்ந்து பதியதலாவ பகுதியிலுள்ள பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்பட்டதாகவும் மண்சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்போது துப்பரவாக்கல் பணி நடைபெறுவதாகவும் அவர் கூறினார்.

மக்களை மிக அவதானத்துடன் இருக்குமாறும்  நுவரெலியா மாவட்டச் செயலாளர் டீ.பி.ஜி.குமாரசிரி கேட்டுக்கொண்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X