2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

15 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து

Kogilavani   / 2016 ஜூன் 17 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஷ்பராஜ்

அக்கரப்பத்தனை, உருலவள்ளித் தோட்டத்தை அண்மித்தப் பகுதியில் லொறியொன்று, சுமார் 16 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பால் சேகரிக்கச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

லொறியில் பயணித்தவர்களுக்கு எவ்விதமான காயங்கள் ஏற்படவில்லை எனவும் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .