Sudharshini / 2016 ஜூன் 16 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
எஸ்.கணேசன்
மலையகத்தில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், நிவாரண உதவிகளை வழங்கி வைத்தார்.
புசல்லாவை பகுதியில் 23 குடும்பங்களுக்கும் தோரகலவில் 33 குடும்பங்களுக்கும் கலத்தவில பகுதியில் 11 குடும்பங்களுக்கும் தேவையான உலர் உணவு மற்றும் நிவாரண பொருட்களை புதன்கிழமை (15) அவர் கையளித்தார்.
இதேவேளை, எதிர்வரும் சில தினங்களில் மேலும் பல நிவாரண உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
10 minute ago
16 minute ago
27 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
16 minute ago
27 minute ago
28 minute ago