2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

400 மீற்றர் தூரத்துக்கு சுவட்டுபாதை

Kogilavani   / 2017 மார்ச் 14 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திக அருண குமார

மாத்தளை, பேர்னாட் அலுவிஹார விளையாட்டுத் திடலில், சுமார் 400 மீற்றர் தூரத்தில், சுவட்டுப்பாதை  அமைக்கப்படவுள்ளதாக, கமத்தொழில் இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தெரிவித்தார்.

விளையாட்டுப்போட்டிகளின் போது, மாத்தளை மாவட்டத்துக்கும் மேலதிகமாக, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, பதுளை, குருநாகல், பொலன்னறுவை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் பயனடையும் வகையில்,  இந்த சுவட்டுப் பாதை அமைக்கப்படவுள்ளதாக, அவர் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .