2026 ஏப்ரல் 09, வியாழக்கிழமை

15 வயது சிறுமி கர்ப்பம்: இளைஞன் கைது

Sudharshini   / 2016 ஜூன் 05 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

நல்லத்தண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஸபான, முள்ளுகாமம் கீழ்பிரிவில் 15 வயது பாடசாலை மாணவியை, பலமுறை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய 20 வயது இளைஞனை நல்லதண்ணி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி சிறுமி நேற்று சனிக்கிழமை (04) வாந்தி எடுப்பதை அவதானித்த பெற்றோர், சிறுமியை அழைத்துக்கொண்டு கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குச் சென்றுள்ளனர். சிறுமியை சோதனைக்குட்படுத்திய வைத்தியர், அவர் கர்ப்பமாகவுள்ளார் என தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட இளைஞன், மேற்படி சிறுமியின் அதை;தை மகன் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லத்தண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .