2026 ஏப்ரல் 08, புதன்கிழமை

14 வயது மாணவி கர்ப்பம்: இளைஞன் கைது

Kogilavani   / 2016 மே 03 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சதிஸ்

14 வயது பாடசாலை மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் என கூறப்படும் 27 வயது   இளைஞனை,  பொகவந்தலாவை பொலிஸார்  நேற்று (03) கைதுசெய்துள்ளனர்.

சுகயீனமுற்ற நிலையில் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 14 வயது பாடசாலை மாணவி, கர்ப்பம்தரித்திருந்தமை தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்திருந்தது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.
மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னரே மேற்படி இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

மாணவி  மேலதிக பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .