2026 ஜனவரி 21, புதன்கிழமை

100 நாட்களின் பின்னர் பணிக்குத் திரும்பிய தொழிலாளர்கள்

Kogilavani   / 2021 மே 19 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ் 

இராகலை மாகுடுகலை மற்றும் கிளன்டவன் ஆகியத் தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், நூறு நாட்களின் பின்னர் இன்று (19) பணிக்குத் திரும்பியுள்ளனர்.

மேற்படித் தொழிலாளர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்து வந்த பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்தே தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.

பொதுசுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக, கோவில் வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X