2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

11 வயதான சிறுவனுக்கு பாலியல் தொல்லை

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 29 , பி.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஷேன் செனவிரத்ன

வத்தேகம நகரிலுள்ள தனியார் கல்வி நிலையம் முன்பாக சிறுவனொருவனை பாலியல் ரீதியாக  துன்புறுத்திய  நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர், வத்தேகம பொலிஸ் நிலையத்தில் ​முறைப்பாடு செய்ததையடுத்து, 44 வயதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X