Kogilavani / 2021 மே 17 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
டி.ஷங்கீதன்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தொழில் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, மலையகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் எம்.பி, தொழில் ஆணையாளருக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,000 ரூபாய் சம்பளம் அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தொழிலாளர்கள் மீதான கெடுபிடிகள் அதிகரித்துள்ளன என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இராதாகிருஷ்ணன் எம்.பி, மேலும் 11 விடயங்களை உள்ளடக்கியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக, தொழில் ஆணையாளர் பெருந்தோட்ட கம்பனிகளையும் தொழிற்சங்கங்களையும் அழைத்து, பேச்சுவார்த்தை ஒன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இராதாகிருஷ்ணன் எம்.பி கோரியுள்ளார்.
17 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
1 hours ago